MARC காட்சி

Back
சந்திரப்ரப தீர்த்தங்கரர் கோயில்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a சந்திரப்ரப தீர்த்தங்கரர் கோயில்
520 : _ _ |a உதயணன் என்ற காப்பிய நாயகன் வரலாறு கூறும் நூல் பைசாச மொழியில் குணாட்டியராலும், வடமொழியில் கங்க மன்னன் துர்வி நீதனாலும் “பிருகத் கதா” என்ற பெயரில் எழுதப்பட்டது. விசயமங்கலத்தில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொங்கு வேளிர் என்பவர் “பெருங்கதை” என்ற பெயரில் பைசாசமொழியில் எழுதப்பட்ட 'பிருகத் கதா'வை தமிழில் பெருங்காப்பியமாகச் செய்தார். 90 செ.மீ. 30 செ.மீ. அளவுள்ள செவ்வகக் கல்லின் முனையில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்லின் இரு முனையிலும் சுவத்திக சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. பிரபை வைப்பதற்கான துளையும் உள்ளது. “பெருங்கதையின் அழகிலும் பெருமையிலும் மூழ்கியுள்ளது” என்பது இதன் பொருள்.
653 : _ _ |a தமிழ், தமிழ்நாடு, தமிழகம், கல்வெட்டுகள், கோயில், கல்வெட்டு, கொங்கு, கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள், விசயமங்கலம், விஜயமங்கலம், கருமாணிக்கப்பெருமாள் கோயில், கொங்குப் பாண்டியர், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், ஈரோடு, பெருந்துறை, தமிழ், கொங்குச் சோழர், சமணம், சந்திரப்ரபா தீர்த்தங்கரர் கோயில், பெருங்கதை, பிருகத் கதா
752 : _ _ |a சந்திரப்பிரப தீர்த்தங்கரர் கோயில் வாத்திய மண்டபத்தில் உள்ள தனிக்கல் |c விசயமங்கலம் |d ஈரோடு |f பெருந்துறை
914 : _ _ |a 11.1964
915 : _ _ |a 77.5225
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001462
barcode : TVA_INS_001462
book category : பிற மொழி
cover :
Primary File :

TVA_INS_001462/TVA_INS_001462_ஈரோடு_விசயமங்கலம்_சந்திரப்ரப-தீர்த்தங்கரர்-கோயில்-001.jpg